Valaikappu invitation in Tamil (வளைகாப்பு விழா அழைப்பிதழ்)
Free forever: an image for WhatsApp and a PDF for printing, made right here.
1. கார்டின் மொழி
இப்போதைக்கு ஆங்கிலம், தெலுங்கு, தமிழ் மட்டும். இந்தி, கன்னடம், மராத்தி கார்டுகள் அந்த மொழி தெரிந்தவர் வாசகத்தைச் சரிபார்த்த பிறகு வரும். பிரிண்ட் செய்வதற்கு முன் பஞ்சாங்க வரியைப் புரோகிதரிடம் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
2. டிசைனைத் தேர்ந்தெடுங்கள்
3. யார் அழைக்கிறார்கள்?
பெரும்பாலும் புகுந்த வீட்டிலும் பிறந்த வீட்டிலும் தனித்தனியாக விழா நடக்கும்; ஒவ்வொரு விழாவுக்கும் தனி கார்டு.
4. விவரங்களை நிரப்புங்கள்
கர்ப்பிணிப் பெண்
இதுவே கார்டின் தலைப்பு, கார்டின் வாக்கியங்களிலும் இதே சொல் வரும்.
அழைப்பவர்கள் (பெயர்கள்)
பெயர் மட்டும் போதும். திருமதி. என்பதைக் கார்டே சேர்க்கும்.
தேதியும் முகூர்த்தமும்
தேதி, முகூர்த்த நேரம், ஊர் ஆகியவற்றைக் கொடுங்கள்: பஞ்சாங்க வரியை நாங்களே கணக்கிடுகிறோம்.
புரோகிதர் கொடுத்த நேரம்.
தமிழ் அழைப்பிதழ்களில் நேரம் இப்படி வரும்: "9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்".
கார்டில் வராது. பஞ்சாங்கக் கணக்கு விழா நடக்கும் ஊரை வைத்துத்தான், நீங்கள் வசிக்கும் ஊரை வைத்து அல்ல: பழனியில் மொட்டை என்றால் பழனி.
இடமும் நிகழ்ச்சி நிரலும்
Baby shower invitation designs



Valaikappu and seemantham card wording the way Tamil families write it, from her husband's family, her own or the couple.
The card is free forever, with a small "Made on purohit.app" line at the end of the card. To remove the line, pay a small fee of ₹10: it helps us keep Purohit.app running.
What goes on the card
Tamil cards name the woman through her husband: "திரு. ... அவர்களின் துணைவி திருமதி. ...". The ceremony may be "வளைகாப்பு விழா", "சீமந்தம்" or both, "சீமந்தம் (வளைகாப்பு)".
The request reads "தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து ஆசீர்வதிக்கும்படி அன்புடன் அழைக்கின்றோம்", and when the couple invite, they sign the card themselves. The card never says the month of pregnancy.
An example, as the maker writes it
உ
வளைகாப்பு விழா
அழைப்பிதழ்
அன்புடையீர், வணக்கம்.
நிகழும் மங்களகரமான பராபவ வருடம் மாசி மாதம் 30ஆம் தேதி (14.03.2027) ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை சஷ்டி திதி, கார்த்திகை நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் காலை 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் மேஷ லக்னத்தில்
எங்கள் மகன் அர்ஜுனின் துணைவியும் எங்களது மருமகளுமான
சௌபாக்கியவதி திவ்யாவிற்கு
வளைகாப்பு விழா நடைபெற உள்ளதால், தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து ஆசீர்வதிக்கும்படி அன்புடன் அழைக்கின்றோம்.
இடம்
ஸ்ரீ லட்சுமி திருமண மண்டபம்
அண்ணா நகர், சென்னை
மதிய விருந்து · மதியம் 12 மணி முதல்
தங்கள் நல்வரவை விரும்பும்
ராகவன் - லலிதா
Questions people ask
Seemantham, godh bharai, valaikappu, dohale jevan: what is the difference?
They are regional names for blessing a mother-to-be in the later months of pregnancy. Seemantham is the South Indian form, with a puja by a purohit, and is often combined on the same day with the valaikappu, the Tamil bangle ceremony. Godh bharai is the North Indian "filling of the lap" with fruit, sweets and gifts. Dohale jevan is the Marathi name and shaadh the Bengali one. Choose the name your family uses; the card's title and sentences use it.
In which month is it held?
Most communities hold it in the seventh or eighth month, many preferring an odd month; the Bengali shaadh is a ninth-month observance. Your purohit picks the day, and the card never needs to say the month.
Who sends the invitation, her husband's parents or her parents?
Either, and often each family holds a function of its own. Choose who is inviting and the wording follows ("their daughter-in-law" or "their daughter"). If both families hold a function, make one card for each.
Can the card show a separate ladies' function time?
Yes. Add it as a row in the programme, for example "Valaikappu (ladies)" with its time, and it prints under the muhurat.
What does it cost, and can I change it later?
Nothing: making the card and downloading the WhatsApp image and the print PDF are always free, with no sign-up. The card carries a small "Made on purohit.app" line at the end of the card; removing it is a small fee of ₹10, paid once for this card by UPI, card or netbanking, which helps us keep Purohit.app running.